நாமக்கல்லை சுற்றி படர்ந்து உள்ள கொல்லிமலையில் ஓர் கோவில் உள்ளது. அதில் மக்கள் காவல் தெய்வமான கொல்லிப்பாவையை வணங்குவர். இந்தக் கொல்லிப்பாவை சிலையில் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று தன அதன் கண்கள். அதனுடைய கண்கள் சிகப்பு நிறமாக இருக்கும். இந்தக் கண்களை அக்கோவிலில் எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மையே நோக்குவதாக தோன்றும். எப்படி ஓர் தமிழர் படைப்பா!!!!
No comments:
Post a Comment