July 15, 2019

திசையும் இயற்கையும்:


Image result for thevangu திசைகளை கண்டறிவதற்கு நமக்கு இக்காலத்தில் திசைகாட்டி உதவுகிறது. ஆனால் பழங்காலத்திலேயே தமிழர்கள் வடக்கு திசை எது என்பதைக் கண்டுபிடிக்க இயற்க்கையைப் பயன்படுத்தினார். தேவாங்கு... இந்த விலங்கு இயற்கையிலேயே வடக்கு திசையை பார்த்துதான் உட்காரும். இதைக் கண்டறிந்த தமிழர்கள் கடல் பயணத்திற்கு இதை திசை மாறாமல் செல்வதற்கு பயன்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment