இந்தக் கோவில் பல அறிவியல் கருத்துக்கள் பதிந்துள்ளன. இந்தக் கோவிலின் உயரம் சுமார் 217 அடி. இதற்க்கு குறைந்தபச்சம் 35 அடி அடித்தளம் வேண்டும். அனால் இதை சுற்றி ஆழிகள் இருந்தன. எனவே இதன் அடித்தளம் 5 அடியே ஆயிற்று. 5 அடி அடித்தளத்தில் 217 அடி கட்டுவது என்பது கடினம். எனவே கட்டியபின் அதன்மேல் சுமார் 80000 கிலோ இடையுள்ள கல் ஒன்றை வைத்தார். கோவில் ஒழுங்கான அடித்தளம் இல்லாமல் கீழே வீழ்ந்து விடக் கூடாது என்பது இவரின் கணக்கு. இவரது கணக்கு படி சரியாக இந்த கோவில் 1000 வருடம் நிலைத்தது நின்றது.

No comments:
Post a Comment