பழங்காலத்திலேயே தமிழர்கள் வீட்டிற்கு
சுண்ணாம்பு பூசுவர். இதன் பின்னல் அறிவியல் கருத்து உள்ளது. சுண்ணாம்பு இயற்கையாகவே மரத்தின் வேலையைச் செய்யும். இது இயற்கையிலே கார்பன் டிஆக்சைடை உள்ளெடுத்து ஆக்சிஜன் என்னும் உயிர் விளியை தரும். இதுவே சுண்ணாம்பு பூசுவதற்கான காரணம்.
No comments:
Post a Comment