August 6, 2019

எழுத்து பிழையால் அழிந்த மதுரை:

Image result for madurai burningநம் எல்லோருக்கும் கண்ணகி மதுரையை எரித்த செயல் தெரியும். இதன் மூலக காரணம் அந்த பாண்டிய மன்னனே என்று எண்ணிருப்பீர். அனால் கரணம் அவன் எழுத்து பிழையே. அவன் காவலாளிகள் கோவலனை எடுத்து வந்த பொது

                     "கொன்று அச்சிலம்பு கொடர்க"

என்றான். இதன் பொருள் அவனைக் கொன்று அந்த சிலம்பை எடுத்து வாருங்கள். அனால் அவன் சொல்ல நினைத்தது
     

                      "கொண்டு அச்சிலம்பு கொடர்க"

இந்த வரியின் பொருள் அவனாக கொண்டு சென்று அந்தச் சிலம்பை எடுத்து வாருங்கள் என்பதுதான். இவ்வாறே எழுத்து பிழையினால் மதுரை அழிந்தது. 

August 4, 2019

ஒண்டாரியோவில் தமிழ்:

Image result for niagaraநையாக்ரா நீர்வீழ்ச்சியில் தமிழ் கல்வெட்டு உள்ளது. தமிழ் கல்வெட்டில் என்ன எழுதிருக்கு என்றல்

"உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியை உலகிலேயே பழமையான மொழியாகிய தமிழின் மூலம் வரவேற்பது பெருமை"

இதன் மூலம் தமிழின் பெருமை இப்பூவுலகில் பரிவையுள்ளது என்று அறியமுடிகிறது.

July 28, 2019

அறிவின் விளக்கம்:

அறிவு என்பதை தமிழர் அக்காலத்தில் ஓர் பொக்கிஷமாக கண்டனர். எதை அவர்கள் விளக்கிய சில வரிகள் இதோ

வெள்ளத்தால் அழியாது
வேந்தலும் வேகாது
வேந்தனாலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் குறைபடாது
கல்லவர்கோ பயமில்லை
கவலுக்கோ மிகையரியது.

மற்றும் வாழுவதற்கு தேவையானதை கூறும் போது கூறிய வரிகள்.

அரிசி வேண்டும்
காய்கனி வேண்டும்
பணநோட் வேணும்
வீடு வேண்டும்
இவற்றிற்கு மேல்
இதையெல்லாம் பயன்படுத்த
அறிவு வேண்டும்.

கொல்லிமலையின் கொல்லிப்பாவை:

Image result for kollimalaiநாமக்கல்லை சுற்றி படர்ந்து உள்ள கொல்லிமலையில் ஓர் கோவில் உள்ளது. அதில் மக்கள் காவல் தெய்வமான கொல்லிப்பாவையை வணங்குவர். இந்தக் கொல்லிப்பாவை சிலையில் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று தன அதன் கண்கள். அதனுடைய கண்கள் சிகப்பு நிறமாக இருக்கும். இந்தக் கண்களை அக்கோவிலில் எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மையே நோக்குவதாக தோன்றும். எப்படி ஓர் தமிழர் படைப்பா!!!!

July 25, 2019

ஏன் கார்த்திகை தீபம்:


Image result for karthigai deepamகார்த்திகை தீபம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அனால் என்றாவது அது ஏன் கொண்டாடுகிறோம் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அதற்க்கான காரணம் இதுதான். பழனகாலத்தில் வயல்களில் பயிர்கள் முத்தியிருக்கும். அதை மனம் வைத்து கண்டறிந்து வண்டுகள் அதை உண்ண வரும். எதை தவிக்க வீட்டின் மேல் ஒரு விளக்கு ஏற்றுவர். இந்த வண்டுகள் ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். எதை எண்ணி ஊரின் கோவிலில் ஓர் மிகப்பெரிய விளக்கை ஏற்றி வைப்பார். அதை சுற்றியுள்ள வயல்களில் உண்ண வந்த வண்டுகள் இந்த ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். இதுவே கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு காரணம்.

July 18, 2019

ஆண்டாள் கோவில் அலங்காரம்:

நாய்களில் எப்படி வகைகள் உள்ளதோ மான்களில் கூட வகைகள் உள்ளது. ஒரு அறிய வகை கவரி மான். இந்தக் கவரிமானின் முடி மிகவும் விலையுயர்ந்தது. அனால் வருடத்தில் ஒரே ஓர் முரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு புதிய கவரிமானை வேட்டையாடி அதன் முடியால் அலங்காரம் செய்து வழிபடுவர்...

July 17, 2019

கம்போடியா கஜானா:

Image result for thirukkural in kalvettuகம்போடியா கஜானாவில் அக்காலத்திலேயே தமிழர் நூல்களின் எழுத்துக்களை பதித்துள்ளனர். கம்போடியா கஜானாவில் திருக்குறளின் 1330 குரல்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதை அந்த மக்கள் நம் முன்னோர்கள் ஏதோ எழுதியுள்ளார் என்று நிர்த்தார்கள் அனால் தமிழர்கள் அதை ஆராயர்ச்சி செய்த போது அதில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதை பொக்கிஷம் போல் பாதுகாக்கவேண்டிய ஒன்று என்று அவர்கள் கருதினர்.