
நையாக்ரா நீர்வீழ்ச்சியில் தமிழ் கல்வெட்டு உள்ளது. தமிழ் கல்வெட்டில் என்ன எழுதிருக்கு என்றல்
"உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியை உலகிலேயே பழமையான மொழியாகிய தமிழின் மூலம் வரவேற்பது பெருமை"
இதன் மூலம் தமிழின் பெருமை இப்பூவுலகில் பரிவையுள்ளது என்று அறியமுடிகிறது.
No comments:
Post a Comment