கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அனால் என்றாவது அது ஏன் கொண்டாடுகிறோம் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அதற்க்கான காரணம் இதுதான். பழனகாலத்தில் வயல்களில் பயிர்கள் முத்தியிருக்கும். அதை மனம் வைத்து கண்டறிந்து வண்டுகள் அதை உண்ண வரும். எதை தவிக்க வீட்டின் மேல் ஒரு விளக்கு ஏற்றுவர். இந்த வண்டுகள் ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். எதை எண்ணி ஊரின் கோவிலில் ஓர் மிகப்பெரிய விளக்கை ஏற்றி வைப்பார். அதை சுற்றியுள்ள வயல்களில் உண்ண வந்த வண்டுகள் இந்த ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். இதுவே கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு காரணம்.July 25, 2019
ஏன் கார்த்திகை தீபம்:
கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அனால் என்றாவது அது ஏன் கொண்டாடுகிறோம் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அதற்க்கான காரணம் இதுதான். பழனகாலத்தில் வயல்களில் பயிர்கள் முத்தியிருக்கும். அதை மனம் வைத்து கண்டறிந்து வண்டுகள் அதை உண்ண வரும். எதை தவிக்க வீட்டின் மேல் ஒரு விளக்கு ஏற்றுவர். இந்த வண்டுகள் ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். எதை எண்ணி ஊரின் கோவிலில் ஓர் மிகப்பெரிய விளக்கை ஏற்றி வைப்பார். அதை சுற்றியுள்ள வயல்களில் உண்ண வந்த வண்டுகள் இந்த ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். இதுவே கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment