மதுரை ஆயிரம் கால் மண்டபத்திற்கு என்றாவது சென்றிருக்கிறீர்களா? சென்ற போது அதில் ஆயிரம் தூண்கள்தான் இருக்கு என்று எண்ணி பார்த்தியிர்களா? மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் உண்மையாக ஆயிரம் தூண்கள் இல்லை. இதில் 960 தூண்கள் மட்டுமே இருக்கும். எண்ணிப் பாருங்கள். வருடத்தில் ஒரே ஓர் நாளில் மட்டும் மீதி இருக்கும் 60,தூண்களுக்காக பனைமரத்தை நட்டு ஆயிரம் தூண்களாக ஆக்குவார்.
No comments:
Post a Comment