July 12, 2019

தஞ்சை பெரிய கோவில் நிழல்:


Image result for thanjai periya kovil
சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் மிகவும் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் ஏராளமான சிறப்புகள் இருந்தும் நான் பார்த்து வியந்த ஒன்று இதனுடைய நிழல் என்றுமே தரையில் படாதாம். எங்கு சூரியன் இருந்தாலும் அதன் நிழல் அதன் மேலயே விழும்...

No comments:

Post a Comment