அறிவு என்பதை தமிழர் அக்காலத்தில் ஓர் பொக்கிஷமாக கண்டனர். எதை அவர்கள் விளக்கிய சில வரிகள் இதோ
வெள்ளத்தால் அழியாது
மற்றும் வாழுவதற்கு தேவையானதை கூறும் போது கூறிய வரிகள்.
July 28, 2019
கொல்லிமலையின் கொல்லிப்பாவை:
நாமக்கல்லை சுற்றி படர்ந்து உள்ள கொல்லிமலையில் ஓர் கோவில் உள்ளது. அதில் மக்கள் காவல் தெய்வமான கொல்லிப்பாவையை வணங்குவர். இந்தக் கொல்லிப்பாவை சிலையில் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று தன அதன் கண்கள். அதனுடைய கண்கள் சிகப்பு நிறமாக இருக்கும். இந்தக் கண்களை அக்கோவிலில் எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மையே நோக்குவதாக தோன்றும். எப்படி ஓர் தமிழர் படைப்பா!!!!
Location:
Kolli Hills, Tamil Nadu
July 25, 2019
ஏன் கார்த்திகை தீபம்:
கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். அனால் என்றாவது அது ஏன் கொண்டாடுகிறோம் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அதற்க்கான காரணம் இதுதான். பழனகாலத்தில் வயல்களில் பயிர்கள் முத்தியிருக்கும். அதை மனம் வைத்து கண்டறிந்து வண்டுகள் அதை உண்ண வரும். எதை தவிக்க வீட்டின் மேல் ஒரு விளக்கு ஏற்றுவர். இந்த வண்டுகள் ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். எதை எண்ணி ஊரின் கோவிலில் ஓர் மிகப்பெரிய விளக்கை ஏற்றி வைப்பார். அதை சுற்றியுள்ள வயல்களில் உண்ண வந்த வண்டுகள் இந்த ஒளியை நோக்கி வந்து இறந்துவிடும். இதுவே கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு காரணம்.July 18, 2019
ஆண்டாள் கோவில் அலங்காரம்:
நாய்களில் எப்படி வகைகள் உள்ளதோ மான்களில் கூட வகைகள் உள்ளது. ஒரு அறிய வகை கவரி மான். இந்தக் கவரிமானின் முடி மிகவும் விலையுயர்ந்தது. அனால் வருடத்தில் ஒரே ஓர் முரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு புதிய கவரிமானை வேட்டையாடி அதன் முடியால் அலங்காரம் செய்து வழிபடுவர்...
July 17, 2019
கம்போடியா கஜானா:
July 16, 2019
ஆயிரம் கால் மண்டபம் தூண்கள்:
மதுரை ஆயிரம் கால் மண்டபத்திற்கு என்றாவது சென்றிருக்கிறீர்களா? சென்ற போது அதில் ஆயிரம் தூண்கள்தான் இருக்கு என்று எண்ணி பார்த்தியிர்களா? மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் உண்மையாக ஆயிரம் தூண்கள் இல்லை. இதில் 960 தூண்கள் மட்டுமே இருக்கும். எண்ணிப் பாருங்கள். வருடத்தில் ஒரே ஓர் நாளில் மட்டும் மீதி இருக்கும் 60,தூண்களுக்காக பனைமரத்தை நட்டு ஆயிரம் தூண்களாக ஆக்குவார். July 15, 2019
திசையும் இயற்கையும்:
திசைகளை கண்டறிவதற்கு நமக்கு இக்காலத்தில் திசைகாட்டி உதவுகிறது. ஆனால் பழங்காலத்திலேயே தமிழர்கள் வடக்கு திசை எது என்பதைக் கண்டுபிடிக்க இயற்க்கையைப் பயன்படுத்தினார். தேவாங்கு... இந்த விலங்கு இயற்கையிலேயே வடக்கு திசையை பார்த்துதான் உட்காரும். இதைக் கண்டறிந்த தமிழர்கள் கடல் பயணத்திற்கு இதை திசை மாறாமல் செல்வதற்கு பயன்படுத்தினார்கள்.July 14, 2019
July 13, 2019
தஞ்சை பெரிய கோவில்:
இந்தக் கோவில் பல அறிவியல் கருத்துக்கள் பதிந்துள்ளன. இந்தக் கோவிலின் உயரம் சுமார் 217 அடி. இதற்க்கு குறைந்தபச்சம் 35 அடி அடித்தளம் வேண்டும். அனால் இதை சுற்றி ஆழிகள் இருந்தன. எனவே இதன் அடித்தளம் 5 அடியே ஆயிற்று. 5 அடி அடித்தளத்தில் 217 அடி கட்டுவது என்பது கடினம். எனவே கட்டியபின் அதன்மேல் சுமார் 80000 கிலோ இடையுள்ள கல் ஒன்றை வைத்தார். கோவில் ஒழுங்கான அடித்தளம் இல்லாமல் கீழே வீழ்ந்து விடக் கூடாது என்பது இவரின் கணக்கு. இவரது கணக்கு படி சரியாக இந்த கோவில் 1000 வருடம் நிலைத்தது நின்றது.
July 12, 2019
தஞ்சை பெரிய கோவில் நிழல்:

July 11, 2019
பத்மநாபஸ்வாமி கோவில்
கேரளாவில் அமைந்திருக்கும் பத்மநாபஸ்வாமி கோவிலில் கோபுரத்திலுள்ள வழிகளில் சூரியனின் அஸ்தமனமாகும் போது இன்னொரு வழியில் தெரியும். இது ஓர் தமிழர் படைப்பே. இக்கால கட்டிட கலைஞர்களே மிகவும் சிறப்பான கட்டிடம் கட்ட முடியாத நிலையில் பல வருடங்கள் முன்னே தமிழர்களின் கட்டிட கலையை வருணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.....
Subscribe to:
Comments (Atom)


