August 6, 2019

எழுத்து பிழையால் அழிந்த மதுரை:

Image result for madurai burningநம் எல்லோருக்கும் கண்ணகி மதுரையை எரித்த செயல் தெரியும். இதன் மூலக காரணம் அந்த பாண்டிய மன்னனே என்று எண்ணிருப்பீர். அனால் கரணம் அவன் எழுத்து பிழையே. அவன் காவலாளிகள் கோவலனை எடுத்து வந்த பொது

                     "கொன்று அச்சிலம்பு கொடர்க"

என்றான். இதன் பொருள் அவனைக் கொன்று அந்த சிலம்பை எடுத்து வாருங்கள். அனால் அவன் சொல்ல நினைத்தது
     

                      "கொண்டு அச்சிலம்பு கொடர்க"

இந்த வரியின் பொருள் அவனாக கொண்டு சென்று அந்தச் சிலம்பை எடுத்து வாருங்கள் என்பதுதான். இவ்வாறே எழுத்து பிழையினால் மதுரை அழிந்தது. 

August 4, 2019

ஒண்டாரியோவில் தமிழ்:

Image result for niagaraநையாக்ரா நீர்வீழ்ச்சியில் தமிழ் கல்வெட்டு உள்ளது. தமிழ் கல்வெட்டில் என்ன எழுதிருக்கு என்றல்

"உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியை உலகிலேயே பழமையான மொழியாகிய தமிழின் மூலம் வரவேற்பது பெருமை"

இதன் மூலம் தமிழின் பெருமை இப்பூவுலகில் பரிவையுள்ளது என்று அறியமுடிகிறது.